குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலை இணைத்த ஐ.நா. கொந்தளிக்கிறான் நெதன்யாகு
'குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின்' பட்டியலில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளான்.
ஹமாஸின் அபத்தமான கூற்றுகளை ஏற்று, ஐ.நா. வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டதாகக் கூறினான்.
இஸ்ரேலிய இராணுவம் உலகின் மிகவும் தார்மீகமானது. ஐ.நா பொதுச்செயலாளரின் எந்த முடிவும் அதை மாற்ற முடியாது' என்று அவன். மேலும் கூறியுள்ளான்.
Post a Comment