Header Ads



சாதித்துக்காட்டிய மாணவி


- Ijas Ubai - 


வயசு போகுது பொம்புள பிள்ளை மூனாவது, நாலாவது தரம் எல்லாம் என்னத்துக்கு படிக்க ஒரு தரத்துல வாரத்துக்கு போட்டுட்டு வாழ்க்கைல அடுத்த கட்டத்த பார்க்கலாமே இந்த கதை எல்லாம் தாண்டி சாதித்துக்காட்டிய மாணவி தான் Rusdha(Rusdha Razik)


(குறிப்பு-குறித்த மாணவியின் அனுமதியுடனேயே Photo போடப்பட்டுள்ளது)


2020 ஆம் ஆண்டு முதலாவது தடவை தோற்றி Results-A2C(Chemistry-A,Biology-C,Physics-C) முயற்சியை கைவிடாமல் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது தடவை தோற்றி Results-2AC(Chemistry-A,Physics-A,Biology-C) 21Batch ட Cutoff 2022 December இற்கு Released ஆகினது medicine கிடைக்காமல் போனது.மீண்டும் அடுத்த Batch உடன் Exam செய்ய பார்த்தால் 22 Batch ட Exam cutoff வந்து இரண்டு மாசத்திற்குள் நடந்தது பின் 22 batch உடன் Exam செய்யாமல் withdraw பன்னி 23 Batch உடன் செய்ய படிப்ப start பன்னா...


அந்த Time Physics paper class இற்கு வந்தா Mashaallah அந்த Dedication level,paper class Time ல கேட்குற doubts,Break time ல எல்லாம் Sir நான் எப்புடி சரி Medicine போகனும் sir நான் என்ன செய்ய எப்படி படிக்க என்ன செய்யலாம்னு அந்த ஆர்வம்,ஒவ்வொரு teachers அயும் Respect பன்ற விதம்+அந்த Attitude எல்லாம் பார்க்கக்க Rusdha அ ஒரு Student என்டதயும் தாண்டி ஒரு சொந்த தங்கச்சி போல நினைச்சேன்.


நான் ஒரு week class cut பன்ன போறன்டு சொன்னாலும் இல்ல sir வாங்க sir ன்னு call பன்னிட்டே இருக்கும்(சில Times இந்த பிள்ளைட கரைச்சல் தாங்க ஏலாமயே போவன்😂) அதே போல் தான் மத்த Subjects Bio,chemistry sir மாறோட நடந்துக்குற விதம்,Doubts கேட்டு கேட்டு படிச்ச Ways….Alhamthulillah A/L Exam நடக்குற Time ஒவ்வொரு part இற்கு போக முதலும் call வரும் போய் வந்த பிறகும் call வரும் நானும் வீட்டயும் Rusdha Rusdha ன்னு சொல்லிச் சொல்லி நம்மட வீட்டயும் Rusdha ஒரு குடும்பத்து பிள்ளை போல feel பன்னி அந்த பிள்ளை எப்புடி சரி medicine போகனும்டு துவாக்கள் தான் Alhamthulillah Results வந்திச்சி 2AC(Physics-A,Chemistry-A,Biology-C) District Rank-37,Z score-1.8314 Alhamthulillah finally medicine.அந்த பிள்ளை நினைச்சு இருந்த இரண்டாவது தரத்தோடேயே கிடைச்சதுக்கு போட்டுட்டு போய்ருக்கலாம் போனா medicine தான் போவேன்னு சொல்ற motive ஓட எல்லா Sir மார்டயும் supports&blessings ஓட தனது அயராத முயற்சியில் இன்றைக்கு நம்மட சமூகத்திற்கு கிடைச்சு இருக்குற Doctor Alhamthulillah Alhamthulillah Alhamthulillah 


What you think you become Alhamthulillah Again&Again Congratulations Our Dr.Rusdha Razik 🧑‍⚕️❤️‍🔥

No comments

Powered by Blogger.