Header Ads



மக்காவில் உச்சக்கட்டப் பாதுகாப்பு - அதிவிரைவு கமாண்டோக்கள் களமிறக்கம்


புனித ஹஜ் கடமையை ஹாஜிமார்கள் நிறைவேற்ற தயாராக இருக்கும் இந்த நேரத்தில் மக்கா முகர்ரமா நகரில் மஸ்ஜிதுல் ஹாரமைச் சுற்றி அதிவிரைவுப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அரசியல் அல்லது வேறு பிரச்சாரங்களுக்கு புனித நகரங்களை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே சவுதி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வருடத்தில் புனித ஹஜ் காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






No comments

Powered by Blogger.