Header Ads



இவ்வருடம் ஹஜ் செய்யச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவர்


இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவராக, அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாஜ் சரஹௌடா ஸ்டிதி கருதப்படுகிறார்.  இவர் நேற்று 10--06-2024 சவுதி விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருக்கு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கினர்.


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


வட்சப்பில் இணைவதற்கு 


No comments

Powered by Blogger.