Header Ads



ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சைப்ரஸில் ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து


ஹிஸ்புல்லா அச்சுறுத்தலைத் தொடர்ந்து சைப்ரஸில் ரத்து செய்யப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகளில் பாரிய அதிகரிப்பு - சைப்ரஸ் ஊடகம் 


சைப்ரஸ் விமான நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை இஸ்ரேலுக்கு வழங்கினால், அது தாக்கப்படும் என்று ஹெஸ்புல்லா எச்சரித்திருந்தை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.