Header Ads



துருக்கி மீது, இஸ்ரேல் கடும் ஆத்திரம்


இஸ்ரேலிய விமான நிறுவனமான எல் அல், எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக அன்டலியாவில் தரையிறங்கியதை துருக்கி அனுமதிக்க மறுத்துள்ளது. 


இச்சம்பவம் இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. துருக்கியின் தீர்மானத்தை மனதார வரவேற்கின்றோம். இது உண்மையில் உறுதியான ஈமானிலிருந்து வரும் வௌிப்பாடுகளாகும். அப்பாவி மக்களைப் பகிரங்கமாக படுகொலை செய்துகொண்டிருக்கும் உலக நாடுகளின் உலக பொதுவான வேண்டுகோளைப் புறக்கணித்து அவற்றைத் துச்சமாக மதித்து இனப் படுகொலையைத் தொடரும் இந்த ஆக்கிரமக்கார படுகொலையாளிக்கு உலக நாடுகள் எதுவும் எந்தவகையான உதவிகளையும் புறக்கணித்து இந்த கொலைகார சைத்தானை உலக அரங்கிலிருந்து ஒதுக்கிவைத்து புறக்கணிக்க வேண்டும். ஏதாவது நாடுகள் இன்னும் இஸ்ரவேல் படுகொலைகார நாட்டுடன் வியாபார தொடர்புகள் வைத்திருந்தால் உடனடியாக அந்த நாடுகள் இந்த படுகொலைகார இஸ்ரவேலுடனான வர்த்தக உறவுகளை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும்.இது அவர்கள் மனிதநேயத்துக்கு செய்யும் பேருதவியாகும்.

    ReplyDelete

Powered by Blogger.