தியாகம் நிறைந்த வாழ்க்கை
இவர் பங்களாதேஷ் மதரஸா ஒன்றில் உஸ்தாதாக பணியாற்றுகிறார். பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபாதையில் மதரஸாவிற்கு செல்லும்வரை, சிறிய வியாபாரம் செய்து பற்றக்குறையை ஈடு காட்ட முயலுகிறார், இடைப்பட்ட நேரத்தில் அன்று நடத்த வேண்டிய பாடங்களையும் பார்த்துக்கொள்ளுகிறார். அல்லாஹ்விற்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்துக் கொண்ட ஆலிம் பெருந்தகை.
Post a Comment