Header Ads



இங்கிலாந்து செல்லவிருந்த இலங்கையர், பிரான்சில் வபாத்


புத்தளத்தை பிறப்பிடமாகவும், தற்போது பிரான்சில் வசித்து வந்தவருமான பவுசுல் அமீர் மர்ஹுமா பசீரா உம்மாவின் இரண்டாவது புதல்வன் மர்ஹும் அப்துல் வாஜித் பிரான்சில் அகால மரணம் அடைந்தார். 


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


இவர் பாஷித்தின் அன்புச் சகோதரரும் ஆவார். 


ஜனாஸா அறிவித்தல் தொடர்பான மேலதி விபரங்களும், நல்லடக்கம் தொடர்பான விடயங்களும் பின்னர் அறிவிக்கப்படும்


 தகவல்


முத்து முஹம்மது அய்யூப்.(மாமா )

0033749910905


 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான தகவலுக்கு:-

Ramlan

0033652164159

No comments

Powered by Blogger.