இஸ்ரேலுக்கு நிலக்கரி வழங்கும், மிகப்பெரிய நாடு, கொலம்பியா ஆகும்.
இந்நிலையில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கான எரிபொருள் மூலத்தின் ஏற்றுமதியை நிறுத்துவதாக கொலம்பியா அறிவித்துள்ளது
கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Post a Comment