காசா மக்களுக்காக நமது கண்கள் கலங்குகிறதா ..?
2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீது, இஸ்ரேல் தொடர்ந்து திணிக்கும் பட்டினியின் அறிகுறிகளைக் காட்டும், காஸாவில் ஒரு குழந்தையின் இதயத்தை உடைக்கும் புகைப்படமே இது.
முஸ்லிம் ஆட்சியாளர்களே, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உணவுகளை வீணடிப்பவர்களே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
படத்தில் உள்ள சிறுவனின் பழைய படத்தையும், தற்போது அவனது நிலையை உணர்த்தும் 2 படத்தையும் உற்று நோக்குங்கள் அந்த காசா மக்களுக்காக நமது கண்கள் கலங்குகிறதல்லவா..? அவர்களுக்காக விடாது துஆ கேட்போம். அவர்களுக்கு விடியல் கிட்டும்வரை...!🤲
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய
Post a Comment