Header Ads



பிரிட்டனிலிருந்து சைக்கிளில் ஹஜ் செய்யச் சென்றுள்ள சகோதரர்கள்


பிரிட்டன் - லண்டனைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் சைக்கிளிலேயே பயணித்து, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், லண்டனில் இருந்து புறப்பட்டு, ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துயில் கொள்ளும், மதீனா முனவ்வரா நகரை சென்றடைந்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் புனித ஹஜ் கடமையை, துல் ஹுலைஃபா மீகாத்தில் இஹ்ராம் கட்டி நிறைவேற்ற இருக்கிறார்கள். அல்லாஹ் இவர்களுடைய இபாதத்களையும், இம்முறை ஹஜ் செய்யவுள்ளவர்களின் இபாதத்களையும கபூல் செய்வானாக. ஆமீன்.

https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

No comments

Powered by Blogger.