Header Ads



5 ஆவது முறையாக வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி


2024 மக்களவைத் தேர்தலில் BJP மாதவி லதாவை எதிர்த்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசி 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


தெலுங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் 6,61,981 வாக்குகள் பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒவைசி வெற்றி பெற்றுள்ளார்.



No comments

Powered by Blogger.