Header Ads



இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கிய இந்தியா - 27 மெட்ரிக் தென் வெடிபொருட்களை தடுத்து நிறுத்திய ஸ்பெயின்


காசாவில் போர் வெடித்ததில் இருந்து, இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை இந்தியா வழங்கியதாக, இஸ்ரேலிய செய்தித்தாள் யெடியோத் அஹ்ரோனோத் வெளிப்படுத்தியுள்ளது.


கடந்த ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 27 மெட்ரிக் டன் வெடிபொருட்களை இஸ்ரேல் ராணுவத்திற்கு ஏற்றிச் சென்ற கப்பலை ஸ்பெயின் தடுத்து நிறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.