Header Ads



உலகெங்கும் இருந்து 1,833,164 பேர் இம்முறை, ஹஜ் செய்ய வந்துள்ளதாக அறிவிப்பு

சவுதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


உலகெங்கிலும் உள்ள 1,833,164 ஆண் மற்றும் பெண் யாத்ரீகர்கள் சவுதி இராச்சியத்தின் பல்வேறு நுழைவுப் வாயில்கள் வழியாக இம்முறை ஹஜ் செய்ய வந்துள்ளதாக உத்தியோகபுர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.