Header Ads



இதுபோன்ற பல ஆயிரம் குழந்தைகள்


வடக்கு காசாவைச் சேர்ந்த 15 வயது பாலஸ்தீனியக் குழந்தை Baha Al-Nimr, கடலோரப் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முற்றுகையிட்டதன் விளைவாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக பிரார்த்திப்போம், பேசுவோம் அவர்கள் குறித்து பகிர்ந்து கொள்வோம்.😥🤲.






No comments

Powered by Blogger.