இம்முறை ஹஜ்ஜில் 1301 பேர் மரணம் - காரணத்தை வெளியிட்டுள்ள சவுதி
இவ்வருடம் ஹஜ்ஜுன் போது 1,301 பேர் இறந்துள்ளதாக சவுதி சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் கருணை காட்டுவானாக..
அவர்களில் 83 % பேர் ஹஜ்ஜுக்கு அங்கீகாரம் பெறவில்லை. அவர்கள் தங்குமிடம் அல்லது ஓய்வின்றி சூரியனுக்கு அடியில் நீண்ட தூரம் நடந்தார்கள்,
இதில் ஏராளமான முதியவர்கள் மற்றும் மக்கள் உள்ளனர். நாட்பட்ட நோய்களும் அவர்களின் இறப்புக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 1301 பேரின் குடும்பங்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் அடையாளத்திற்குப் பிறகு, அவர்கள் மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது
Post a Comment