Header Ads



ஒரேயொரு தாக்குதல் 12 இராணுவத்தினரை இழந்த இஸ்ரேல்


நேற்று 15.06.2024 ரபாவில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது. 


காம்பாட் இன்ஜினியரிங் கார்ப்ஸின் 601 வது பட்டாலியன் அனைத்தும், ஒரு கவச  வாகனத்திற்குள் (CEV) கொல்லப்பட்டனர்.  


இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் எவரும் இல்லையென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன..

No comments

Powered by Blogger.