குடும்பத்தில் மேலும் 10 பேரை இழந்தார் இஸ்மாயில் ஹனியே
வடக்கு காசாவில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்ப இல்லத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் அவரது சகோதரி உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவிக்கின்றது.
காசா நகருக்கு அருகில் உள்ள ஷாதி முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கொல்லப்பட்ட அனைவரும் ஹனியே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment