Header Ads



கம்பளைத் தொகுதி அமைப்பாளராக ஹக்கீம்


ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கம்பளைத் தொகுதி அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீமும் , கொழும்பு வடக்கு அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- Ameen Nm -


No comments

Powered by Blogger.