Header Ads



புற்று நோயை உருவாக்கும் என்பதால் MDH பிராண்ட் மசாலா, எவரெஸ்ட் பொருட்களுக்கு தடை -


மசாலா பொருட்களில் நூற்றாண்டு நிறுவனமான MDH பிராண்ட் மசாலா பொருட்கள் மற்றும் எவரெஸ்ட் பிராண்ட் மசாலா பொருட்கள் ஆகியவற்றுக்கு சிங்கப்பூர். பிரிட்டன். ஆஸ்திரேலியா. நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


காரணம் புற்று நோயை உண்டாக்கக்கூடிய பூச்சி கொல்லி மருந்தான எத்தலீன் ஆக்சைடு என்ற ரசாயனம் இதில் அதிகமாக கலந்து இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


-முஜீபுர்ரஹ்மான் சிராஜி-

No comments

Powered by Blogger.