அமெரிக்காவிடம் உத்தரவாதம் பெற்ற ஹமாஸ் - அடுத்த சில மணி நேரங்கள் முக்கியமானவை
ஹமாஸ் இஸ்ரேலிய முன்மொழிவை ஏற்கும் விளிம்பில் உள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் "நிலையான அமைதி" நிரந்தர போர் நிறுத்தமாக மாறும் என்று ஹமாஸ் அமெரிக்காவிடம் இருந்து உத்தரவாதம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மணிநேரங்களாக, பாலஸ்தீன கைதிகள் தொடர்பான விவரங்களை இறுதி செய்ய மத்தியஸ்தர்கள், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தன.
அடுத்த சில மணி நேரத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment