Header Ads



இஸ்ரேலின் ஆழமான பிரச்சனைகள் குறித்து பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ள விடயங்கள்


"கேள்வி என்னவென்றால்: இன்று நாம் எங்கே இருக்கிறோம்? 


அவர்கள் ஹமாஸை தோற்கடிக்கவில்லை, 


அவர்கள் ஹமாஸை தோற்கடிக்கப் போவதில்லை... 


பணயக்கைதிகளை அவர்களால் திரும்பப் பெறவில்லை, 


காஸாவை அவர்களால் சுத்தப்படுத்த முடியவில்லை."


பேராசிரியர் ஜான் மியர்ஷெய்மர் இஸ்ரேலின் ஆழமான பிரச்சனை பற்றி சுதந்திர ஆய்வுகள் மையத்தில் (CIS) பேசுகிறார்



.

No comments

Powered by Blogger.