Header Ads



இஸ்ரேலிய தலைவர்களுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் கோர முகம்


இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அந்நாட்டின் அதிபர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு, தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக சாவதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.


ஆசிய, தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தலைவர்களுக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட்டுகளை அமெரிக்கா ஊக்குவித்த வந்த நிலையில், இஸ்ரேல் வியடத்தில் அமெரிக்காவின் இரடைமிகு கோர முகம் அம்பலமாகியுள்ளது.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால், இஸ்ரேலிய அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கைது வராண்ட் பிறப்பிக்கப்படலாமென தகவல்கள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.