இஸ்ரேலின் அத்துமீறல்கள் முன்னோடியில்லாத அளவுக்கு கொடுமை, அடக்குமுறையை எட்டியுள்ளன.
காஸா இனப்படுகொலையை கண்டும், காணாமலும் இருக்க முடியாது. இஸ்ரேல் நடத்திய கொடூர மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகம் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- சிரில் ராமபோசா, தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி -
Post a Comment