Header Ads



தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் அணிதிரள்வு (படங்கள்)

தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளனர்


தலைநகர் தெஹ்ரானில் ஜனாதிபதி மற்றும் அவரது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஈரானியர்கள். 


இவர்கள் ஈரான் நாட்டு மக்கள். மேற்கத்திய ஊடகங்கள் பார்க்க விரும்பாத படங்கள் இவை. ஈரானிய மக்கள் தங்கள் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சரை நேசித்தார்கள் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம் என ஈரானிய சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.






No comments

Powered by Blogger.