Header Ads



ரைசியின் இல்லத்திற்கு விஜயம்செய்து, குடும்பத்தினரை சந்தித்த அயதுல்லா அலி கமேனி


ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி,  மறைந்த ஜனாதிபதி ரைசியின் இல்லத்திற்கு புதன்கிழமை இரவு விஜயம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.


மஷாத் நகரில் ரைசியின் சொந்த ஊரான வியாழன் அன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.