நெதன்யாகுவின் அரசாங்கத்தை கவிழ்க்க திட்டம்
மூத்த இஸ்ரேலிய அரசியல்வாதிகள் Yair Lapid, Avigdor Lieberman மற்றும் Gideon Sa'ar ஆகியோர் ஒரு கூட்டணியை உருவாக்கி பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு திட்டத்தை வகுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி. வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலில் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்நாட்டு அமைச்சரவைக்குள்ளும் குழப்பங்கள் நீடிக்கின்ற நிலையில் ஒரு கூட்டணியை உருவாக்கி பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
Post a Comment