Header Ads



அப்பாவி மக்களை படுகொலை செய்ய எத்தனை கொடிய, வலுமிக்க ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா..?


காசா - நசிராத் அகதிகள் முகாமில் நேற்றிரவு (13) நடத்தப்பட்ட இஸ்ரேலிய படுகொலையில், தியாகியானவர்களில் ஒருவரின் உடலில் இருந்து, இந்த உலோகத் துண்டுகள அகற்றப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை படுகொலை செய்ய, எத்தனை கொடிய, வலுமிக்க ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா..?



No comments

Powered by Blogger.