இது என்ன தெரியுமா..?
மதீனா முனவ்வரா, மஸ்ஜிதுன்னபவியின் வளாகத்தில் உள்ள ஹைடெக் குடைகளின் காட்சி இது. ஆகாய மார்க்கமாக ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்ட அற்புதமான காட்சிகள் இவை. குடைகளுக்கு கீழே பல்லாயிரக்கணக்கான புனித பயணிகள் நின்று தொழுவதையும், இதில் காணலாம். மஸ்ஜிதுன்னபவியின் வளாகத்தில் இது போன்று 250 குடைகளும் உள்ளே 12 குடைகளும் ஆக 262 குடைகள் உள்ளன.
Post a Comment