சவால் விட்ட எகிப்து, அமைதி காக்கும் சிசி எங்கே..?
ரஃபா சிவப்புக் கோடு என்று, சில மாதங்களுக்கு முன்பு எகிப்து அறிவித்த போதிலும், ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகள், இன்று -07- எகிப்துடனான ரஃபா எல்லைக்குள் நுழைந்தன.
சில மாதங்களுக்கு முன்பு எகிப்திலிருந்து ரஃபா அவர்களின் சிவப்புக் கோடு என்றும், அது இஸ்ரேலின் போர்ப் பிரகடனம் என்றும் அறிக்கைகள் வந்தது நினைவிருக்கலாம்.
இன்று எகிப்திய அதிபர் சிசி, எங்கும் காணப்படாமல் அமைதியாக இருக்கிறார்.
Post a Comment