Header Ads



வெள்ளத்தில் மிதக்கும் கண்டி புகையிரத நிலையம்


கண்டியில் இன்று -16- மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் மற்றும் கண்டியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.