Header Ads



காசாவில் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனம் செய்கிறது - அமெரிக்க செனட்டர் அறிவிப்பு


காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதை உலகம் அனுமதிக்க முடியாது என அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.


'காட்டுமிராண்டித்தனத்தைதான்  இஸ்ரேல் காசாவில்  செய்திருக்கிறது என்று சாண்டர்ஸ் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையில் எழுதினார். 


உலக சமூகம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது என்றும் சாண்டர்ஸ் மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.