Header Ads



விபத்தின் பிறகும், உயிருடன் இருந்த இமாம்


ஈரானின் நெருக்கடி மேலாண்மை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ள தகவல்,


ஹெலிகாப்டர் விபத்திற்குப் பிறகு தப்ரிஸின் வெள்ளிக்கிழமை இமாம் அயதுல்லா ஆலே ஹாஷேம், ஒரு மணி நேரம் உயிருடன் இருந்தார்.


மேலும் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர்  கோலம்ஹோசைன் எஸ்மாயிலியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

No comments

Powered by Blogger.