Header Ads



ஹஜ் பயணத்திற்கு சீனத் பீவியை, கட்டியணைத்து வழியனுப்பிய ஜானகி அம்மா


இந்திய - கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து நேற்று 22-05-2024  புறப்பட்ட கேரள மாநில ஹஜ் பயணிகளின் முதல் விமானத்தில் சென்ற, மலப்புறம், எடவண்ண சேர்ந்த தனது உற்ற தோழி சீனத் பீவியை, கட்டியணைத்து முத்தம் கொடுத்து வழியனுப்பிய ஜானகி அம்மா.🥰


மனித நேயம் வளர்ப்போம், மதவாதம் தவிர்ப்போம்..


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

No comments

Powered by Blogger.