Header Ads



ரபாவில் ஒரு பாலஸ்தீனியர் விட்டுச்சென்ற கடிதம்


காசாவின் - ரபாவில் ஒரு பாலஸ்தீனியர் அவரது வீட்டில் விட்டுச் சென்ற ஒரு பாதாகை கடிதம்,


'ஓ போராளிகளே, வீடு உங்களுடையது, உங்கள் கட்டளைக்கு உட்பட்டது. நான் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் சாப்பாடு விட்டுச் செல்கிறேன்.. ஹீரோக்களே  உங்களுக்கு ஆரோக்கியமும், நல்வாழ்வும் உண்டாகட்டும் என அதில் எழுதப்பட்டுள்ளது.


அதேவேளை இஸ்ரேலியர்களை விமர்சித்தும் அதில் சில வார்த்தைகள் உள்ளன.


No comments

Powered by Blogger.