Header Ads



'இஸ்ரேலை குறிவைத்தால், நாங்கள் உங்களை குறிவைப்போம்' - சர்வதேச நீதிமன்றத்தை மிரட்டிய அமெரிக்கா


'இஸ்ரேலை குறிவைத்தால், நாங்கள் உங்களை குறிவைப்போம்' என்று 12 அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் கரீம் கானுக்கு அனுப்பிய மிரட்டல் கடிதம், காசாவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இஸ்ரேலை விசாரிப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலேயே, இந்த மிரட்டல் கடிதத்தை 12 அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்கள் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.