Header Ads



டெல்அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதலை தொடுத்த கஸ்ஸாம்


ஹமாஸ் இராணுவப் பிரிவு டெல் அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.


இதனையடுத்து டெல் அவிவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது


காசா யுத்தம் 8 மாதத்தை எட்டவுள்ள நிலையில் ஹமாஸ் இராணுவப் பிரிவு டெல் அவிவ் மீது நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.