Header Ads



இறுதிச் சடங்கில், இலங்கைப் பிரதிநிதியாக அலிசப்ரி


ஈரானின் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று -21- இரவு ஈரான் செல்லவுள்ளார்.


வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.