மகள் பற்றிய செய்திக்காக, கதறியழுத படி காத்திருக்கிற தந்தை
இஸ்ரேலின் அகோரத் தாக்குதல்களினால் தகர்க்கப்பட்ட ஒரு காசா குடியிருப்பில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் போது, காணாமல் போன தனது மகள் பற்றிய செய்திக்காக, அவளது தந்தை கதறியழுத படி காத்திருக்கிறார்.
இடிபாடுகளை மீட்கும் பணிக்கான இயந்திரங்களுக்கு மிகப்பெரும் பற்றாக்குறை அங்கு நிலவுகிறது.
அல்ஜசீரா தகவல்படி இடிபாடுகளுக்குள் மாத்திரம் 10,000 பலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர்.
Post a Comment