Header Ads



ஹஜ் யாத்ரீகர்களுக்காக பறக்கும் டாக்சிகள், ட்ரோன்கள்


சவுதி அரேபியா ஹஜ் யாத்ரீகர்களுக்காக பறக்கும் டாக்சிகள் மற்றும் ட்ரோன்களை அறிமுகப்படுத்த உள்ளது 😍🇸🇦.  


ஹஜ் யாத்ரீகர்களின் பயணச் சிரமங்களைக் குறைக்கும் வகையில், பறக்கும் டாக்சிகள் மற்றும் ஆளில்லா விமானங்களை அறிமுகப்படுத்துவதாக சவுதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் தளவாட அமைச்சர் சலே அல் ஜாசர் அறிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.