துருக்கிக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கை ஆரம்பம்
இஸ்ரேலுக்கும், துருக்கிக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆரம்பமாகியுள்ளது
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் எர்டோகன் நிறுத்தியதால், துருக்கியை தடை செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
பாலஸ்தீனத்திற்கான துருக்கிய ஏற்றுமதியைத் தடுக்கவும் இஸ்ரேலும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு துருக்கியின் ஏற்றுமதியை தடை செய்யும் நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment