Header Ads



ஈரான் அதிபர் உள்ளிட்ட, குழுவினர் உயிரிழப்பு


ஈரான் அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


- ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி


- வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்


- கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி


- தப்ரீஸின் இமாம் முகமது அலி அலெஹாஷேம்


- பைலட்


- குழு தலைவர்


- பாதுகாப்புத் தலைவர்


- மெய்க்காப்பாளர்


உள்ளிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



No comments

Powered by Blogger.