Header Ads



கதையின் ஒரு பகுதி


ஹிந்த் கல்லூரிக்கு செல்லவே இல்லை. அவள் ஆரம்பப் பள்ளியைக்கூட முடிக்கவில்லை.


இப்போது நியூயார்க்கில்  Ivey League  கட்டிடத்தில் அவளது பெயர் பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் புத்தகங்கள் அவளை என்றென்றும் குறிப்பிடும்.


காசாவில் இந்தச் சிறுமியை கதறக் கதற கொலை செய்த கொடியவர்கள், ஆயிரக்கணக்கான மக்களைப் போலவே அவள் மறக்கப்படுவாள் என்று நினைத்தார்கள். 


ஆயினும்கூட, இப்போது அவள் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறாள். அது அவர்களின் இராணுவத்தை இறுதியில் காசாவில் இருந்து அகற்றுவதற்கும் வழிவகுக்கும்.


வரலாறு உண்மையாக நீதியை நோக்கி செல்கிறது.



No comments

Powered by Blogger.