Header Ads



ஈரான் அதிபர் இறந்துவிட்டதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி


ஈரான் அதிபர் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எனினும் இதுவரை ஈரான் அரசாங்கம் சார்பில் உறுதிப்படுத்தப்படவில்லை


மழை தொடரும் நிலையில் தேடுதல் நடவடிக்கை தொடருவதாக ஈரான் அறிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.