அரசியல், இயக்கங்களின் எவ்வித முழக்கங்களுக்கோ, பிரச்சாரங்களுக்கோ இங்கு அனுமதியில்லை
"ஹரமைன் என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் ஹாரம் மற்றும் மஸ்ஜிதுன்னபவி ஆகிய புனித தலங்களில் அல்லாஹ்வை நிம்மதியாக மனநிறைவாக இபாதத் செய்யவும் தஸ்பீஹ். துஆ செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட தலங்கள்.
இங்கு நீங்கள் தவாஃப் செய்யலாம். சயீ செய்யலாம். திருக்குர்ஆன் ஓதலாம்.
இங்கு உங்களின் முழக்கமாக தல்பியா மற்றும் தக்பீர் தான் அனுமதிக்கப்பட்டதே தவிர, அரசியல் மற்றும் இயக்கங்களின் எவ்வித முழக்கங்களுக்கோ பிரச்சாரங்களுக்கோ இங்கு அனுமதியில்லை..!"
என ஹரமைன் நிர்வாகத்தலைவர் அஷ்ஷைஃக் டாக்டர் இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸி கூறுகிறார்கள்.
Post a Comment