தாய்க்கு பதிலாக நான் சொர்க்கம் செல்ல முடியுமா..? எனக்கு ஒரு கால் வளருமா..??
ஒன்பது வயது பாலஸ்தீன குழந்தை, மரியம் பராக் அல்லா இஸ்ரேலின் இனப்படுகொலையால் தனது தாயையும், சகோதரனையும் இழந்தார்.
சிகிச்சைக்காக கத்தாருக்குப் பயணித்து, கண்ணீருடன், அவள் அத்தையிடம் திரும்பி,
"அம்மாவுக்குப் பதிலாக நான், சொர்க்கம் செல்ல முடியுமா?"
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அருகில் இருந்த மற்றொரு காயம்பட்ட பெண்ணிடம் திரும்பி,
"நான் இழந்த கால்களுக்குப் பதிலாக எனக்கு ஒரு கால் வளருமா?"
எனக் கேட்டுள்ளார்.
குழந்தைகளின் உலகம் அற்புதமானது, இந்தக் குழந்தையின் அந்த அற்புமான உலகத்தை மனிகுல விரோதிகள எப்படி சிதைத்துள்ளார்கள் தெரியுமா..?
இதுபோன்று தாயின் அன்புக்காக ஏங்கும் காசா குழந்தைகளின் எண்ணிக்கை பல்லாயிரம். அக்கிரமம் பிடித்த இஸ்ரேலிய இராணுவத்தினரால் அவயங்களை இழந்தை காசா குழந்தைகளின் எண்ணிக்கiயும் பல்லாயிரம் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.
Post a Comment