ஈராக்கில் பிறந்தவர், ஈரானிய அதிபர் தேர்தலில்
மிதவாத அரசியல்வாதியான அலி லரிஜானி ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்
அவர் முன்னாள் புரட்சிகர காவலர் அதிகாரி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆவார்.
லாரிஜானி ஈராக்கில் பிறந்தவர், சரளமாக அரபு/ஆங்கிலம் பேசுகிறார் மற்றும் மேற்கத்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment