Header Ads



உலகின் பார்வையில் அமெரிக்கா...

'எங்காவது ஒரு இடிந்த வீடு இருக்குமானால் 

சிதறிய கட்டிடங்கள் இருக்குமானால் 

துயரத்தில் ஒரு தாய் இருக்குமானால்

துண்டிக்கப்பட்ட ஒரு கை இருகுமானால் 

சிதைந்து போன தேசம் இருக்குமானால்

அனாதையான குழந்தை இருக்குமானால் 

கண்ணீர் வடிக்கும் ஒரு சமூகம் இருந்தால், 

அங்கே ஐக்கிய அமெரிக்காவின் இரத்தம் படிந்த கரங்கள் இருக்கும்."


வட்சப்பில் இணைவதற்கு 👇 https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


✍ ஹோ சி மின் / வியட்நாமின் முதல் பிரதமர்

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.