Header Ads



ஈரானுக்கு விரைந்த இஸ்மாயில் ஹனிய - ஈரான் தலைவர்களுடன் பேச்சு


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, சஈரான் தலைவரை தெஹ்ரானில் சந்தித்து, ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் ஹமாஸ் அமைப்புக்கு, ஈரான பல வழிகளிலும் உதவியதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால், இஸ்மாயில் ஹனியேவுக்கு கைது வராண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணம் ஈன்று கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.