காசாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரை தாக்கிய தேனீக்கள் - மருத்துவர் வழங்கியுள்ள விளக்கம்
காசாவில் தேனீக்கள் (10.05.2024) நடத்திய தாக்குதலில் 12 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் காயமடைந்தது குறித்து, கருத்து தெரிவிக்கும் கேலிச்சித்திரத்தை மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டார்.
இஸ்ரேலிய ஷீபா அவசர மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் அவி ஐரோனி கூறுகையில், "இதுபோன்ற நூற்றுக்கணக்கான தேனீக்கள் ஒருவரை தாக்கும் சம்பவத்தை நான் பார்த்ததில்லை" என்றார்.
Post a Comment